Amala Akkineni coming back to acting | மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை அமலா

2019-11-04 1

#amalaakkineni

1980-களில் எல்லோருடைய கனவு கன்னியாக இருந்த நடிகை அமலாவை பற்றி நாம் நிறைய பேசி உள்ளோம் . இவர் அறிமுகமான திரைப்படம் மைதிலி என்னை காதலி 1986-ம் ஆண்டு வெளியானது. தன்னுடைய இயல்பான நடிப்பாலும் அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்தாங்க நடிகை அமலா.

Actress amala is a versatile actress who has done various lead roles in various languages with top hero's , after a long interval she comes back to acting for doing a mother role for actor sharwananth.

Videos similaires